Posts

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவை ஜூலைத்திங்கள் கூட்டம்

Image
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் ஜூலைத் திங்கள் கூட்டம் 12-07-2025 மாலை  அம்பை வேல்சாமி திருமண மண்டபத்தில் பேரவை செயற்குழு உறுப்பினர் சோம மகாலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கோபால் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.குமுதவல்லி நாச்சியார் இறைவாழ்த்து  பாடினார்கள்.பொருளாளர் பாரதி கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.செயலர் இலட்சுமணன் சென்ற கூட்ட அறிக்கை வாசித்தார்.பேரவை இலக்கிய நிகழ்ச்சி அமைப்பாளர் இளங்கோ குறள் விளக்கம் கூறினார்.பேரவை செயற்குழு உறுப்பினர் திருவருள் லத்தீப் இன்றைய சிந்தனை வழங்கினார்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி பேரா.ச.மாரியப்பன் "மனோன்மணியம்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பேரவைப் புரவலர் தமிழ்ச் செம்மல் பாப்பாக்குடி முருகன் கவிதை வாசித்தார்.புன்னைவனநாறும்பூநாதன் திருக்குறள் அறக்கட்டளை நிகழ்வு பற்றி அறிவிப்பு செய்தார்.பேரவை இணைச்செயலர் பேரா.செந்தில் குமரன் ஆகஸ்ட் 16,17இல் நடைபெற இருக்கும் பேரவைப் பொன்விழா பற்றிய முன்னோட்டத்தை எடுத்துரைத்தார். மாணவி மதுமிதா இளைஞர் உரை நிகழ்த்தினார்.பேரவைத் தலைவர் புலவர் நீ.அய்யப்பன் சிறப்பு விருந்தினருக்கு  நினைவு பரிசு வழ...